உலகின் வேகமான பந்தை வீசிய 17 வயதான இலங்கை பந்துவீச்சாளர் Jan 21, 2020 1495 கிரிக்கெட் உலகின் மிக வேகமான பந்தை 17 வயதான இலங்கை வீரர் மதீஷா பதிரனா, இந்திய அணிக்கு எதிராக வீசியுள்ளார். தென்னாப்ரிக்காவில் நடந்து வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில், கடந்த 19-ம...